திருச்சி காந்தி மார்கட் பகுதியில் ...

திருச்சி காந்தி மார்கட் பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மாநகராட்சி மூலம் கிரேன் மூலம் அடிக்கப்பட்டது, பார்வையிட்ட அமைச்சர்  என் வெல்லமண்டி நடராஜன் , மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள்  பணி ஊழியர்கள்...