கொரோனா வைரஸ் படையை விரட்ட, திருச்சி தீயணைப்பு படையின் தடுப்பு மருந்து அடிக்கும் பணி...

திருச்சி மாநகராட்சி முழுவதும் தீயணைப்பு படையினர் கொரோனா தடுப்பு மருந்து வுடன் தண்ணீர் சேர்த்து பீச்சிட்டு அடித்த போது...