திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்தடுத்து விருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த வாரம் ஜாமீனில் விடு…